thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 63
தகர வருக்கம்Thagara Varukkam · Tha Series

தையல் சொல் கேளேல்

Thaiyal Sol Kelel

Do not blindly follow a wife's counsel.

சொற்பொருள் — Word Meanings

  1. தையல்thaiyalபெண், மனைவிwoman, wife
  2. சொல்solசொல்லைwords
  3. கேளேல்kelel(ஆராயாமல்) கேட்டு நடக்காதேdo not follow without thought

பொருள் — Meaning

மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.

Do not act on your wife's words without first weighing them yourself.

Transliteration

Manaivi sol kettu aaraayaamal nadavaathe.