thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 62
தகர வருக்கம்Thagara Varukkam · Tha Series

தேசத்தோடு ஒத்து வாழ்

Thesaththodu Oththu Vaazh

Live in harmony with your land.

சொற்பொருள் — Word Meanings

  1. தேசத்தோடுthesaththoduநாட்டு மக்களோடுwith the people of the land
  2. ஒத்துoththuஇணங்கி, பகையின்றிin harmony
  3. வாழ்vaazhவாழ்live

பொருள் — Meaning

உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்.

Live in harmony, without enmity, with the people of your land.

Transliteration

Un naattil vasikkum makkaludan pagai illaamal vaazh.