thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 61
தகர வருக்கம்Thagara Varukkam · Tha Series

தெய்வம் இகழேல்

Theivam Igazhel

Do not scorn God.

சொற்பொருள் — Word Meanings

  1. தெய்வம்theivamகடவுள்God
  2. இகழேல்igazhelஇகழாதேdo not scorn

பொருள் — Meaning

கடவுளைப் பழிக்காதே.

Do not scorn God.

Transliteration

Kadavulaip pazhikkaathe.