ஆத்திசூடி 60
தகர வருக்கம்Thagara Varukkam · Tha Seriesதூக்கி வினை செய்
Thookki Vinai Sei
Weigh well, then act.
சொற்பொருள் — Word Meanings
- தூக்கிthookkiசீர்தூக்கி, நன்கு ஆராய்ந்துweighing carefully
- வினைvinaiசெயல்a task
- செய்seiசெய்do
பொருள் — Meaning
ஒரு வேலையை முடிப்பதற்கான வழிமுறைகளை நன்கு ஆராய்ந்து அறிந்த பின்பு அச்செயலைச் செய்யத் தொடங்கவும்.
Weigh carefully the ways to accomplish a task, and only then begin it.
Transliteration
Oru velaiyai mudippatharkaana vazhimuraigalai nangu aaraaynthu arintha pinbu achcheyalai seyyath thodangavum.