thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 59
தகர வருக்கம்Thagara Varukkam · Tha Series

துன்பத்திற்கு இடங் கொடேல்

Thunbaththirku Idang Kodel

Do not yield to hardship.

சொற்பொருள் — Word Meanings

  1. துன்பத்திற்குthunbaththirku(முயற்சியில் வரும் உடல்) வருத்தத்திற்குto hardship
  2. இடங்idangஇடம்room, way
  3. கொடேல்kodelகொடுக்காதேdo not give

பொருள் — Meaning

முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.

Do not give way to hardship — do not abandon your effort for fear of the physical strain it brings.

Transliteration

Muyarchi seyyum pozhuthu varum udambin varuththaththirku anji athanai vittu vidaathe.