ஆத்திசூடி 58
தகர வருக்கம்Thagara Varukkam · Tha Seriesதீவினை அகற்று
Theevinai Agatru
Cast off evil deeds.
சொற்பொருள் — Word Meanings
- தீவினைtheevinaiபாவச் செயல்evil deeds
- அகற்றுagatruநீக்குremove
பொருள் — Meaning
பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.
Keep away from sinful deeds.
Transliteration
Paavach seyalgalai seyyaamal iru.