thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 57
தகர வருக்கம்Thagara Varukkam · Tha Series

திருமாலுக்கு அடிமை செய்

Thirumaalukku Adimai Sei

Serve Lord Thirumal.

சொற்பொருள் — Word Meanings

  1. திருமாலுக்குthirumaalukkuதிருமாலுக்கு (நாராயணனுக்கு)to Thirumal (Vishnu)
  2. அடிமைadimaiதொண்டுservice
  3. செய்seiசெய்do

பொருள் — Meaning

நாராயணமூர்த்திக்குத் தொண்டு செய்.

Serve Lord Thirumal (Narayana) with devotion.

Transliteration

Naaraayanamoorththikku thondu sei.