thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 56
தகர வருக்கம்Thagara Varukkam · Tha Series

தானமது விரும்பு

Thaanamathu Virumbu

Love to give.

சொற்பொருள் — Word Meanings

  1. தானமதுthaanamathuதானம் செய்வதைgiving, charity
  2. விரும்புvirumbuவிரும்புdesire

பொருள் — Meaning

யாசிப்பவர்களுக்குத் தானம் செய்.

Love giving — offer charity to those who ask.

Transliteration

Yaasippavargalukku thaanam sei.