thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 55
தகர வருக்கம்Thagara Varukkam · Tha Series

தக்கோன் எனத் திரி

Thakkon Enath Thiri

Live so as to be called worthy.

சொற்பொருள் — Word Meanings

  1. தக்கோன்thakkonதகுதியுடையவன், நல்லவன்a worthy person
  2. எனத்enathஎன்று (பிறர்) சொல்லும்படிso that others call you
  3. திரிthiriநடந்துகொள்conduct yourself

பொருள் — Meaning

பெரியோர்கள் உன்னைத் தக்கவன் (யோக்கியன், நல்லவன்) என்று புகழும்படி நடந்துகொள்.

Conduct yourself so that elders praise you as a worthy, upright person.

Transliteration

Periyorgal unnai thakkavan (yokkiyan, nallavan) endru pugazhumpadi nadanthukol.