ஆத்திசூடி 54
சகர வருக்கம்Sagara Varukkam · Sa Seriesசோம்பித் திரியேல்
Sombith Thiriyel
Do not loaf about.
சொற்பொருள் — Word Meanings
- சோம்பித்sombithசோம்பலுடன்lazily, idly
- திரியேல்thiriyelதிரியாதேdo not wander about
பொருள் — Meaning
முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.
Do not wander about lazily without effort.
Transliteration
Muyarchiyindri somberiyaagath thiriyaathe.