ஆத்திசூடி 53
சகர வருக்கம்Sagara Varukkam · Sa Seriesசொல் சோர்வு படேல்
Sol Sorvu Padel
Do not slip in your speech.
சொற்பொருள் — Word Meanings
- சொல்solபேச்சில்in speech
- சோர்வுsorvuதவறு, மறதிa lapse, slip
- படேல்padelஉண்டாகச் செய்யாதேdo not let it happen
பொருள் — Meaning
பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே.
When speaking with others, do not say anything faulty — not even by oversight.
Transliteration
Pirarudan pesum pozhuthu maranthum kutramundaaga pesaathe.