thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 52
சகர வருக்கம்Sagara Varukkam · Sa Series

சை எனத் திரியேல்

Sai Enath Thiriyel

Do not idle about to be scorned.

சொற்பொருள் — Word Meanings

  1. சைsai'சீ' என்னும் வெறுப்புக் குறிப்பு'chee!' — an exclamation of disgust
  2. எனத்enathஎன்று (பிறர்) சொல்லும்படிso that others say
  3. திரியேல்thiriyelதிரியாதேdo not wander about

பொருள் — Meaning

பெரியோர் 'சீ' என வெறுக்கும்படி வீணாய்த் திரியாதே.

Do not idle about in a way that makes elders turn away in disgust.

Transliteration

Periyor 'chee' ena verukkumpadi veenaaith thiriyaathe.