ஆத்திசூடி 51
சகர வருக்கம்Sagara Varukkam · Sa Seriesசேரிடம் அறிந்து சேர்
Seridam Arinthu Ser
Choose your company with care.
சொற்பொருள் — Word Meanings
- சேரிடம்seridamசேர வேண்டிய இடம், நபர்the place or people to join
- அறிந்துarinthuதெரிந்துகொண்டுhaving known
- சேர்serசேர், பழகுjoin, associate
பொருள் — Meaning
நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.
Examine carefully whether people have good character before you associate with them.
Transliteration
Nee pazhagum nabargal nalla gunangal udaiyavargalaa ena nangu aaraaynthu pinbu avargaludan pazhagu.