ஆத்திசூடி 50
சகர வருக்கம்Sagara Varukkam · Sa Seriesசெய்வன திருந்தச் செய்
Seyvana Thirunthach Sei
Whatever you do, do it well.
சொற்பொருள் — Word Meanings
- செய்வனseyvanaசெய்யும் செயல்களைthe things you do
- திருந்தச்thirunthachகுறையின்றி, செம்மையாகflawlessly, properly
- செய்seiசெய்do
பொருள் — Meaning
செய்யும் செயல்களைத் தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்.
Whatever you do, do it well — without errors or shortcomings.
Transliteration
Seyyum seyalgalai thavaro kuraiyo ethum illaamal seyyavum.