thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 49
சகர வருக்கம்Sagara Varukkam · Sa Series

சூது விரும்பேல்

Soothu Virumbel

Do not crave gambling.

சொற்பொருள் — Word Meanings

  1. சூதுsoothuசூதாட்டம்gambling
  2. விரும்பேல்virumbelவிரும்பாதேdo not desire

பொருள் — Meaning

ஒருபோதும் சூதாட்டத்தை விரும்பாதே.

Never be drawn to gambling.

Transliteration

Orupothum soothaattaththai virumbaathe.