ஆத்திசூடி 48
சகர வருக்கம்Sagara Varukkam · Sa Seriesசுளிக்கச் சொல்லேல்
Sulikkach Sollel
Do not speak to offend.
சொற்பொருள் — Word Meanings
- சுளிக்கச்sulikkach(கேட்பவர் முகம்) சுளிக்கும்படிso as to make the listener frown
- சொல்லேல்sollelசொல்லாதேdo not speak
பொருள் — Meaning
கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும்படி பேசாதே.
Do not speak in a way that makes the listener angry or resentful.
Transliteration
Ketpavarukku kobamum veruppum undaagumpadi pesaathe.