ஆத்திசூடி 47
சகர வருக்கம்Sagara Varukkam · Sa Seriesசீர்மை மறவேல்
Seermai Maravel
Never forget honourable ways.
சொற்பொருள் — Word Meanings
- சீர்மைseermaiசிறப்பு, புகழுக்குரிய நற்குணம்excellence, honourable qualities
- மறவேல்maravelமறவாதேdo not forget
பொருள் — Meaning
புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.
Never forget the good qualities that bring you honour.
Transliteration
Pugazhukku kaaranamaana nalla gunangalai maranthu vidaathe.