ஆத்திசூடி 46
சகர வருக்கம்Sagara Varukkam · Sa Seriesசித்திரம் பேசேல்
Siththiram Pesel
Do not dress up lies as truth.
சொற்பொருள் — Word Meanings
- சித்திரம்siththiramபொய்யை மெய்போலப் புனைந்த பேச்சுembellished falsehood
- பேசேல்peselபேசாதேdo not speak
பொருள் — Meaning
பொய்யான வார்த்தைகளை மெய் போலப் பேசாதே.
Do not dress up lies to sound like the truth.
Transliteration
Poiyaana vaarththaigalai mei polap pesaathe.