thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 45
சகர வருக்கம்Sagara Varukkam · Sa Series

சான்றோர் இனத்து இரு

Saandror Inaththu Iru

Keep company with the noble.

சொற்பொருள் — Word Meanings

  1. சான்றோர்saandrorஅறிவும் ஒழுக்கமும் நிறைந்த பெரியோர்the noble and wise
  2. இனத்துinaththuகூட்டத்தில்in the company of
  3. இருiruஇருbe, remain

பொருள் — Meaning

அறிவொழுக்கங்களில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.

Keep company with elders who are rich in wisdom and good conduct.

Transliteration

Arivozhukkangalil niraintha periyorgaludan sernthu iru.