ஆத்திசூடி 44
சகர வருக்கம்Sagara Varukkam · Sa Seriesசக்கர நெறி நில்
Chakkara Neri Nil
Abide by the path of just rule.
சொற்பொருள் — Word Meanings
- சக்கரchakkaraஅரசாணை, தர்மசக்கரம்the wheel of just rule
- நெறிneriவழிpath
- நில்nilநிலைத்து நில், நடabide, stand
பொருள் — Meaning
தர்மசக்கர நெறிப்படி வாழ வேண்டும்.
Live by the path of the wheel of righteousness (dharma chakra) — the just rule of the land.
Transliteration
Tharmachakkara nerippadi vaazha vendum.
குறிப்பு — Notes
அரசன் = ஆள்பவர், தலைவர்
Here 'king' (arasan) refers to any ruler or leader.