ஆத்திசூடி 43
ககர வருக்கம்Kagara Varukkam · Ka Seriesகௌவை அகற்று
Kauvai Agatru
Remove troubles of your own making.
சொற்பொருள் — Word Meanings
- கௌவைkauvaiதுன்பம் (பழிச்சொல் என்றும் பொருள்)distress (also: slander)
- அகற்றுagatruநீக்குremove
பொருள் — Meaning
வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு.
Remove the troubles in life that are of your own making.
Transliteration
Vaazhvil seyarkaiyaaga erpadum thunbaththai neekku.