thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 42
ககர வருக்கம்Kagara Varukkam · Ka Series

கோதாட்டு ஒழி

Kothaattu Ozhi

Give up wrongful play.

சொற்பொருள் — Word Meanings

  1. கோதாட்டுkothaattuகுற்றமான விளையாட்டு (கோது = குற்றம்)faulty, harmful play
  2. ஒழிozhiவிட்டுவிடுgive up

பொருள் — Meaning

குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு).

Give up wrongful or harmful play.

Transliteration

Kutramaana vilaiyaattai vittu vidu (neekku).