thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 4
உயிர் வருக்கம்Uyir Varukkam · Vowel Series

ஈவது விலக்கேல்

Eevathu Vilakkel

Do not stop others from giving.

சொற்பொருள் — Word Meanings

  1. ஈவதுeevathuதருமத்தைக் குறித்து ஒருவருக்கு ஒருவர் கொடுப்பதைthe act of one person giving to another in charity
  2. விலக்கேல்vilakkelநீ தடுக்காதேdo not prevent

பொருள் — Meaning

ஒருவர், மற்றவர்க்குக் கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே.

Do not stop someone from giving to another in charity.

Transliteration

Oruvar, matravarkku koduppathai, vendaamendru thadukkaathe.