thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 3
உயிர் வருக்கம்Uyir Varukkam · Vowel Series

இயல்வது கரவேல்

Iyalvathu Karavel

Do not withhold what you can give.

சொற்பொருள் — Word Meanings

  1. இயல்வதுiyalvathuநம்மால் முடிந்ததைக் கொடுப்பதற்குwhat you are able to give
  2. கரவேல்karavelவறுமையினாலே இரப்பவர்களுக்கு நீ ஒளியாதே (கரவல் – கொடாது மறைக்கை, கரப்பு, மறைப்பு; மறைக்காதே)do not hide or withhold it from those who ask out of need

பொருள் — Meaning

உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.

Do not hide what you are able to give; give it freely to those who ask for help.

Transliteration

Unnaal kodukkakkoodiya porulai yaasippavarkku olikkaathu kodu.