ஆத்திசூடி 39
ககர வருக்கம்Kagara Varukkam · Ka Seriesகேள்வி முயல்
Kelvi Muyal
Strive to learn by listening.
சொற்பொருள் — Word Meanings
- கேள்விkelviகற்றவர் சொல்லும் நூற்பொருளைக் கேட்டல்listening to the learned
- முயல்muyalமுயற்சி செய்strive
பொருள் — Meaning
கற்றவர் சொல்லும் நூற் பொருளைக் கேட்பதற்கு முயற்சி செய்.
Make the effort to listen to the learned as they explain the meaning of great works.
Transliteration
Katravar sollum noor porulai ketpatharku muyarchi sei.