ஆத்திசூடி 38
ககர வருக்கம்Kagara Varukkam · Ka Seriesகெடுப்பது ஒழி
Keduppathu Ozhi
Give up doing harm.
சொற்பொருள் — Word Meanings
- கெடுப்பதுkeduppathuபிறருக்குக் கேடு செய்வதைharming others
- ஒழிozhiவிட்டுவிடுgive up
பொருள் — Meaning
பிறருக்குக் கேடு விளைவிக்கும் செயல்களைச் செய்யாதே.
Give up anything that causes harm to others.
Transliteration
Pirarukku kedu vilaivikkum seyalgalai seyyaathe.