thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 37
ககர வருக்கம்Kagara Varukkam · Ka Series

கூடிப் பிரியேல்

Koodip Piriyel

Do not part from good friends.

சொற்பொருள் — Word Meanings

  1. கூடிப்koodipநல்லவருடன் நட்பு கொண்டுhaving joined in friendship
  2. பிரியேல்piriyelபிரியாதேdo not part

பொருள் — Meaning

நல்லவரோடு நட்பு செய்து பின் அவரைப் பிரியாதே.

Having befriended good people, do not part from them.

Transliteration

Nallavarodu natpu seythu pin avarai piriyaathe.