thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 36
ககர வருக்கம்Kagara Varukkam · Ka Series

குணமது கைவிடேல்

Gunamathu Kaividel

Never abandon good character.

சொற்பொருள் — Word Meanings

  1. குணமதுgunamathuநல்ல குணத்தைgood character
  2. கைவிடேல்kaividelகைவிடாதேdo not give up

பொருள் — Meaning

நன்மை தரக்கூடிய நல்ல குணங்களைப் பின்பற்றுவதை நிறுத்திவிடாதே.

Never stop practising the good qualities that bring about good.

Transliteration

Nanmai tharakkoodiya nalla gunangalai pinpatruvathai niruththividaathe.