ஆத்திசூடி 35
ககர வருக்கம்Kagara Varukkam · Ka Seriesகீழ்மை அகற்று
Keezhmai Agatru
Cast off baseness.
சொற்பொருள் — Word Meanings
- கீழ்மைkeezhmaiஇழிவான குணம், செயல்baseness
- அகற்றுagatruநீக்குremove
பொருள் — Meaning
இழிவான குணஞ் செயல்களை நீக்கு.
Rid yourself of base qualities and deeds.
Transliteration
Izhivaana gunanj seyalgalai neekku.