thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 34
ககர வருக்கம்Kagara Varukkam · Ka Series

கிழமைப் பட வாழ்

Kizhamaip Pada Vaazh

Live to be useful to others.

சொற்பொருள் — Word Meanings

  1. கிழமைப்kizhamaipஉரிமை, பிறருக்குப் பயன்படும் தன்மைhelpfulness, being of use to others
  2. படpadaஉண்டாகும்படிso as to be
  3. வாழ்vaazhவாழ்live

பொருள் — Meaning

உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்.

Live doing good to others, with both your effort and your wealth.

Transliteration

Un udalaalum porulaalum pirarukku nanmai seythu vaazh.