ஆத்திசூடி 33
ககர வருக்கம்Kagara Varukkam · Ka Seriesகாப்பது விரதம்
Kaappathu Viratham
To protect is the true vow.
சொற்பொருள் — Word Meanings
- காப்பதுkaappathu(தருமத்தை, உயிர்களைக்) காப்பாற்றுவதுprotecting, upholding
- விரதம்virathamநோன்பு, தவம்a vow, penance
பொருள் — Meaning
தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் (அல்லது) பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.
Steadfastly continuing the good deeds you have begun is the true vow. Alternatively: protecting other living beings and causing them no harm is the true penance.
Transliteration
Thaan seyyath thodangiya tharumaththai vidaamal seyvathe virathamaagum (allathu) pira uyirgalukku thunbam seyyaamal avatrai kaappaatruvathe thavam aagum.