ஆத்திசூடி 40
ககர வருக்கம்Kagara Varukkam · Ka Seriesகைவினை கரவேல்
Kaivinai Karavel
Do not hide your craft.
சொற்பொருள் — Word Meanings
- கைவினைkaivinaiகைத்தொழில்handicraft, skill
- கரவேல்karavelமறைக்காதேdo not hide
பொருள் — Meaning
உங்களுக்குத் தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.
Do not hide the craft you know from others; keep practising it openly.
Transliteration
Ungalukku therintha kaiththozhilai matravargalidamirunthu oliyaamar seythu kondirukkavum.