ஆத்திசூடி 30
உயிர்மெய் வருக்கம்Uyirmei Varukkam · Vowel-Consonant Seriesஅறனை மறவேல்
Aranai Maravel
Never forget the God of righteousness.
சொற்பொருள் — Word Meanings
- அறனைaranaiஅறநெறி தவறாத இறைவனைthe God of righteousness
- மறவேல்maravelமறவாதேdo not forget
பொருள் — Meaning
கடவுளை மனதில் எப்பொழுதும் நினைக்கவேண்டும்.
Always keep God in your mind.
Transliteration
Kadavulai manathil eppozhuthum ninaikkavendum.
குறிப்பு — Notes
அறன் - அறநெறி தவறா இறைவன் (சிவபெருமான்)
Aran — the God who never strays from righteousness (Lord Shiva).
குறிப்பு: சில இடங்களில் 'அரனை மறவேல்' என்று வருகிறது; ஆனால் 'அறனை மறவேல்' என்பதே மரபு ரீதியாக சரி.
Note: some versions read 'அரனை மறவேல்' (with ர), but 'அறனை மறவேல்' (with ற) is traditionally correct.