thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 29
உயிர்மெய் வருக்கம்Uyirmei Varukkam · Vowel-Consonant Series

இளமையில் கல்

Ilamaiyil Kal

Learn while you are young.

சொற்பொருள் — Word Meanings

  1. இளமையில்ilamaiyilஇளம் பருவத்தில்in youth
  2. கல்kalகற்றுக்கொள்learn

பொருள் — Meaning

இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளைத் (இலக்கணத்தையும் கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள்.

From youth itself, diligently learn what must be learned (grammar and mathematics).

Transliteration

Ilamai paruvaththil irunthe karkavendiyavaigalai (ilakkanaththaiyum kanithaththaiyum) thavaraamal katrukkol.