ஆத்திசூடி 27
உயிர்மெய் வருக்கம்Uyirmei Varukkam · Vowel-Consonant Seriesவஞ்சகம் பேசேல்
Vanjagam Pesel
Do not speak deceitfully.
சொற்பொருள் — Word Meanings
- வஞ்சகம்vanjagamகபடம், ஏமாற்றுdeceit
- பேசேல்peselபேசாதேdo not speak
பொருள் — Meaning
கபடச் (உண்மைக்குப் புறம்பான, கவர்ச்சிகரமான) சொற்களைப் பேசாதே.
Do not speak deceitful words — words that are false yet made to sound attractive.
Transliteration
Kabada (unmaikku purambaana, kavarchchigaramaana) sorkalai pesaathe.