ஆத்திசூடி 26
உயிர்மெய் வருக்கம்Uyirmei Varukkam · Vowel-Consonant Seriesஇலவம் பஞ்சில் துயில்
Ilavam Panjil Thuyil
Sleep on a bed of silk-cotton.
சொற்பொருள் — Word Meanings
- இலவம்ilavamஇலவ மரம்silk-cotton (kapok) tree
- பஞ்சில்panjilபஞ்சினால் ஆன படுக்கையில்on a bed of its cotton
- துயில்thuyilஉறங்குsleep
பொருள் — Meaning
'இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு.
Sleep on a bed made of silk-cotton (ilavam panju, kapok).
Transliteration
'Ilavam panju' enum oru vagai panjinaal seyyappatta padukkaiyile urangu.