thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 25
உயிர்மெய் வருக்கம்Uyirmei Varukkam · Vowel-Consonant Series

அரவம் ஆடேல்

Aravam Aadel

Do not play with snakes.

சொற்பொருள் — Word Meanings

  1. அரவம்aravamபாம்புsnake
  2. ஆடேல்aadelபிடித்து விளையாடாதேdo not play with

பொருள் — Meaning

பாம்புகளைப் பிடித்து விளையாடாதே.

Do not catch and play with snakes.

Transliteration

Paambugalai pidiththu vilaiyaadaathe.