thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 24
உயிர்மெய் வருக்கம்Uyirmei Varukkam · Vowel-Consonant Series

இயல்பு அலாதன செய்யேல்

Iyalbu Alaathana Seyyel

Do nothing against good conduct.

சொற்பொருள் — Word Meanings

  1. இயல்புiyalbuநல்லொழுக்கம், இயற்கையான நல்ல தன்மைgood conduct, proper nature
  2. அலாதனalaathanaஅல்லாதவற்றை, மாறானவற்றைthings contrary to it
  3. செய்யேல்seyyelசெய்யாதேdo not do

பொருள் — Meaning

நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.

Do not do anything contrary to good conduct.

Transliteration

Nallozhukkaththukku maaraana seyalgalai seyyaathe.