ஆத்திசூடி 23
உயிர்மெய் வருக்கம்Uyirmei Varukkam · Vowel-Consonant Seriesமண் பறித்து உண்ணேல்
Man Pariththu Unnel
Do not live off land taken from others.
சொற்பொருள் — Word Meanings
- மண்manபிறர் நிலத்தை(another's) land
- பறித்துpariththuகவர்ந்து, அபகரித்துseizing, grabbing
- உண்ணேல்unnel(அதைக் கொண்டு) வாழாதேdo not live off it
பொருள் — Meaning
பிறர் நிலத்தைத் திருடி அதன் மூலம் வாழாதே (அல்லது) நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்).
Do not live off land seized from others. It can also be read as: while sitting in judgement, do not take bribes to deliver verdicts.
Transliteration
Pirar nilaththai thirudi athan moolam vaazhaathe (allathu) neethi mandraththil irunthu konde lanjam vaangikkondu theerppu vazhangaathe (endrum porul kollalaam).