thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 22
உயிர்மெய் வருக்கம்Uyirmei Varukkam · Vowel-Consonant Series

பருவத்தே பயிர் செய்

Paruvaththe Payir Sei

Sow in the right season.

சொற்பொருள் — Word Meanings

  1. பருவத்தேparuvaththeஉரிய காலத்திலேயேin the right season
  2. பயிர்payirபயிரைcrops
  3. செய்seiவிளைவிcultivate

பொருள் — Meaning

எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.

Sow in the right season — do every task at its proper time.

Transliteration

Echcheyalaiyum atharkuriya kaalaththileye seyya vendum.