ஆத்திசூடி 21
உயிர்மெய் வருக்கம்Uyirmei Varukkam · Vowel-Consonant Seriesநன்றி மறவேல்
Nandri Maravel
Never forget a kindness.
சொற்பொருள் — Word Meanings
- நன்றிnandriஒருவர் செய்த உதவிa kindness done to you
- மறவேல்maravelமறவாதேdo not forget
பொருள் — Meaning
ஒருவர் உனக்குச் செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.
Never forget the help someone has done for you.
Transliteration
Oruvar unakku seytha uthaviyai oru pothum maravaathe.