thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 20
உயிர்மெய் வருக்கம்Uyirmei Varukkam · Vowel-Consonant Series

தந்தை தாய்ப் பேண்

Thanthai Thaaip Pen

Cherish your father and mother.

சொற்பொருள் — Word Meanings

  1. தந்தைthanthaiஅப்பாfather
  2. தாய்ப்thaaipஅம்மாவைmother
  3. பேண்penஅன்புடன் காப்பாற்றுcare for, cherish

பொருள் — Meaning

உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.

Lovingly care for your father and mother, right through their old age.

Transliteration

Un thanthaiyaiyum thaayaiyum avargaludaiya muthumai kaalam varai anbudan kaappaatru.