ஆத்திசூடி 19
உயிர்மெய் வருக்கம்Uyirmei Varukkam · Vowel-Consonant Seriesஇணக்கம் அறிந்து இணங்கு
Inakkam Arinthu Inangu
Know a person's nature before you befriend them.
சொற்பொருள் — Word Meanings
- இணக்கம்inakkamஒருவரின் நல்ல குணமும் நல்ல செயலும் (பொருந்தும் தன்மை)compatibility — a person's good nature and conduct
- அறிந்துarinthuதெரிந்துகொண்டுhaving found out
- இணங்குinanguநட்பு கொள்befriend, associate
பொருள் — Meaning
ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன், அவர் நல்ல குணங்களும், நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.
Before befriending someone, first find out whether they have good character and good conduct; only then make them your friend.
Transliteration
Oruvaridam natpu kollum mun, avar nalla gunangalum, nalla seygaigalum kondavaraa ena therintha piragu avarudan natpu kollavum.