thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 1
உயிர் வருக்கம்Uyir Varukkam · Vowel Series

அறம் செய விரும்பு

Aram Seya Virumbu

Desire to do good.

சொற்பொருள் — Word Meanings

  1. அறம்aramவிதித்தன செய்தல் விலக்கியன ஒழித்தல் – நல்ல செயல்களைச் செய்வது மற்றும் கெடுதல் செயல்களைச் செய்யாமல் இருப்பதுvirtue / righteousness — doing prescribed good deeds and abstaining from harmful ones
  2. செயseyaசெய்வதற்குto do
  3. விரும்புvirumbuநீ ஆசைப்படுdesire / wish (you should)

பொருள் — Meaning

தருமம் செய்ய நீ விரும்புவாயாக. நல்ல செயல்களைச் செய்வதற்கு மனம் விருப்பம் கொள்ள வேண்டும். மனம் விருப்பம் கொள்ள அந்த நல்ல செயல்களை மகிழ்வுடன் செய்ய முடியும்.

Desire to do virtuous deeds. One must genuinely wish, in the heart, to do good — only then can those good deeds be carried out with joy.

Transliteration

Tharumam seyya nee virumbuvaayaaga. Nalla seyalgalai seyvatharku manam viruppam kolla vendum. Manam viruppam kolla antha nalla seyalgalai magizhvudan seyya mudiyum.