ஆத்திசூடி 17
உயிர்மெய் வருக்கம்Uyirmei Varukkam · Vowel-Consonant Seriesஞயம்பட உரை
Nyayampada Urai
Speak pleasingly.
சொற்பொருள் — Word Meanings
- ஞயம்படnyayampadaஇனிமை உண்டாகும்படி (ஞயம் = நயம், இனிமை)pleasingly, so as to delight
- உரைuraiபேசுspeak
பொருள் — Meaning
கேட்பவருக்கு இன்பம் உண்டாகும்படி இனிமையாகப் பேசு.
Speak sweetly, so that your words bring joy to those who hear them.
Transliteration
Ketpavarukku inbam undaagumpadi inimaiyaaga pesu.